Surprise Me!

அம்மா... நீ சாதிச்சிட்ட... மகளுடன் படித்து நீட் தேர்வில் வெற்றி... அரசு மருத்துவக் கல்லூரி மாணவியாகும் 49 வயது அமுதவல்லி!

2025-07-30 19 Dailymotion

நான் பிசியோதெரபி படிப்பதற்கு முன்பே எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த கனவு 32 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நிறைவேறி உள்ளது என்று கூறினார் 49 வயது மாணவி அமுதவல்லி.

Buy Now on CodeCanyon