மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தங்களது நண்பனை கொலை செய்து எரித்ததாக 3 நண்பர்கள் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.