இந்துக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சிகளுக்கே தேர்தலில் ஆதரவு அளிப்போம் என காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.