திடீரெனெ திரும்பிய லாரியால் விபத்தில் சிக்கிய அரசு பேருந்து... திக் திக் வீடியோ காட்சி!
2025-07-31 23 Dailymotion
சத்தியமங்கலம் அருகே சுமார் 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த அரசு பேருந்து, பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.