<p>ஸ்ருதி கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்படிப்பை படித்து முடித்தார். அதிலிருந்து கோவை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் இருந்து வருகிறார். ஸ்ருதி, திராவிட சிந்தனை கொண்டவர். அம்பேத்கர், பெரியாரின் கருத்துகளை பின்பற்றி நடக்கிறார். அத்துடன் ஃபேஷன் டிசைனிங் படிப்பையும் படித்துள்ளார். இவர்களுக்கு 11, 9 வயதுகளில் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். <br> </p>