எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் இம்மி அளவு கூட கூட்டணி இல்லை - வைகோ திட்டவட்டம்!
2025-08-01 1 Dailymotion
எந்த சூழ்நிலையிலும் இந்துத்துவா சக்திகளுடனோ, ஆர்எஸ்எஸ் பின்னணியில் இயங்கும் பாஜகவுடனோ மதிமுக இம்மி அளவும் இணையாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.