பணிக்குதான் ஓய்வு; உடலுக்கு இல்லை: கடைசி நாளிலும் அசத்திய கன்னியாகுமரி சப் இன்ஸ்பெக்டர்!
2025-08-01 2 Dailymotion
ஓய்வுபெறும் நாளில் கூட தனக்கு வழங்கப்பட்ட கவுரவ வாகன பிரியாவிடையை உதறித் தள்ளிவிட்டு ஜாகிங் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.