Surprise Me!

''ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச்சட்டம் அவசியம்'' - எஸ்.சி - எஸ்.டி ஆணையத் தலைவர் வலியுறுத்தல்

2025-08-01 1 Dailymotion

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தால் அனைத்து சமூகத்தினருக்கும் பயன்படும். இந்தச் சட்டம் அவசியமான ஒன்று. ஆணவப் படுகொலை என்பது திடீரென எடுக்கும் செயலாக இல்லை. திட்டமிட்டு அரங்கேற்றம் செய்யக் கூடியது.

Buy Now on CodeCanyon