“நம்ம ஒரு ரூபாய் குறைச்சு கொடுத்தா டிக்கெட் கொடுப்பாங்களா?” - அரசுப் பேருந்துகளில் டிக்கெட் முறைகேடு? ஆர்டிஐ-யில் வெளியான அதிர்ச்சி தகவல்!
2025-08-01 42 Dailymotion
தமிழ்நாடு அரசு பேருந்துகளின் பயணக் கட்டணங்களில் முறைகேடு நடப்பதாக ஆதாரங்களுடன் குற்றம்சாட்டியுள்ளார் ஆர்டிஐ ஆர்வலரான ராமகிருஷ்ணன்.