Surprise Me!

காவல் வாகனத்திற்குள் போலீசார் மீது கைதிகள் தாக்குதல்; கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வைரல்!

2025-08-01 13 Dailymotion

பாதுகாப்புக்கு வந்த காவலர் ஒருவர் ரவுடி கும்பலை சேர்ந்த கைதியை தாக்கியதால் மோதல் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி புழல் காவல் நிலையத்தில் காவலர்கள் சார்பில் புகாரளிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Buy Now on CodeCanyon