தீப்பெட்டி, கடலை மிட்டாய் தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் - எடப்பாடி பழனிசாமி உறுதி!
2025-08-01 1 Dailymotion
தீப்பெட்டி மற்றும் கடலை மிட்டாய் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்களை சந்தித்து உரையாடிய எடப்பாடி பழனிசாமி சிறு, குறு தொழில்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.