முதலமைச்சரின் உடல் நலம் குறித்து விசாரித்தேன், இதற்கும் அரசியலுக்கு எந்த தொடர்பும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.