அதிர்ந்து நின்ற கோவை: 6 ஆம் வகுப்பு மாணவர்கள் புத்தகப் பையில் குட்கா!
2025-08-02 1,242 Dailymotion
மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை சிறுவர்களுக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்த நிலையில் போலீசார் நடத்திய சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 141 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.