ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி திருச்சியில் போராட்டம் நடைபெற உள்ளது.