வடமாநிலத்தவர்களை தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்த்தால் அரசியல் தலை கீழாகிவிடும்! திருமாவளவன் எச்சரிக்கை!
2025-08-02 0 Dailymotion
வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறிவிடும் என்றும், வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.