Surprise Me!

'போடா முட்டாப் பயலே' யாரைப் பார்த்து டா சொல்ற ராஸ்கல் - மேடையிலேயே மோதிக்கொண்ட திமுக எம்பி, எம்எல்ஏ- தேனியில் ஷாக்

2025-08-02 1 Dailymotion

தேனி மாவட்டம் ஜக்கம்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழாவில், திமுக எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் எம்எல்ஏ மகாராஜன் ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  மோதலால் நிகழ்ச்சி பரபரப்பாக முடிவுக்கு வந்தது.<br> 

Buy Now on CodeCanyon