போடிநாயக்கனூர் அருகே தடையை மீறி சீமான் நாட்டு இன மாடுகளை மலை மேல் ஏற்றி மேய்ச்சலுக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.