ஹெல்மெட் அணிந்து வந்தால் புத்தாடை, கூல்டிரிங்ஸ், ஐஸ்கிரீம்! நண்பர்கள் தினத்தில் ஷாக் கொடுத்த போலீசார்!
2025-08-04 8 Dailymotion
தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு புத்தாடை, கூல்டிரிங்ஸ், ஐஸ்கிரீம் வழங்கி வாகன ஓட்டிகளை வியப்பில் ஆழ்த்தினர்.