Surprise Me!

டெல்லியில் வாக்கிங் சென்ற தமிழக பெண் எம்.பியிடம் செயின் பறிப்பு! அமித் ஷாவுக்கு 'காட்டமான' கடிதம்!

2025-08-04 14 Dailymotion

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி சுதாவின் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Buy Now on CodeCanyon