தமிழ்நாட்டில் கல்வியும், சுகாதாரமும் சீரழிந்துவிட்டது என வேலூரில் மேற்கொண்ட நடைபயணத்தின்போது அன்புமணி ராமதாஸ் விமர்சித்தார்.