Surprise Me!

மாநில அரசு ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே மத்திய அரசின் நிதி கிடைக்கும் - நயினார் நாகேந்திரன் பகிரங்க பேச்சு!

2025-08-05 1 Dailymotion

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது மத்திய அரசுடன் இணக்கமாக இருந்ததன் காரணமாகவே 40 ஆயிரம் கோடிக்கு மேல் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கி, பல திட்டங்கள் கொடுக்கப்பட்டது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்

Buy Now on CodeCanyon