Surprise Me!

இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? கோவை ஜவுளித்துறையினர் கருத்து!

2025-08-05 3 Dailymotion

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வரி, அபராதம் ஆகியவற்றை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவுளித் துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Buy Now on CodeCanyon