சுற்றுச்சூழல் சமநிலைக்கு நீலகிரி வரையாடுகள் மிகவும் முக்கியம் - வனத்துறை உயரதிகாரி சுப்ரியா சாகு பேட்டி!
2025-08-05 8 Dailymotion
நீலகிரி வரையாடுகளை பாதுகாக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளதாக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.