ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் - முதல்வர் ஸ்டாலினிடம் கூட்டணி கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்!
2025-08-06 3 Dailymotion
ஆணவப் படுகொலைகள் ஒட்டுமொத்த சமுதாயத்தின் பிரச்சனை என்றும், அனைத்து சாதியிலும் ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றன எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.