கோவை காவல் நிலையத்தில் நடந்த உயிரிழப்பு தற்கொலையே தவிர, லாக்-கப் மரணம் எனக் கூற முடியாது என்று மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.