Surprise Me!

'உங்களுடன் ஸ்டாலின்' முகாமால் மக்களுக்கு பயன் இல்லை; பெரியகுளம் நகர்மன்ற கூட்டத்தில் ரகளை!

2025-08-07 1 Dailymotion

பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடக்க இருக்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களை மக்களுக்கு பயனுள்ள வகையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Buy Now on CodeCanyon