மருத்துவரின் தாயிடம் தங்க சங்கிலியை பறிக்க வந்த நபர்: லாவகமாக பிடித்த போலீசார்!
2025-08-08 11 Dailymotion
உடல்நிலை சரியில்லை மருத்துவர் இருக்கிறாரா? என கேட்டு வீட்டில் தனியாக இருந்த மருத்துவரின் தாயிடம் நூதன முறையில் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.