வந்தது ஆடி பெளர்ணமி... மெய்மறக்க செய்த கிரிவலம்... களைகட்டியது சுவாமி மலை!
2025-08-09 19 Dailymotion
சுவாமி மலையில் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற கிரிவலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராஜ அலங்காரத்தில் இருந்த முருகனை சிறப்பு வழிபாடு செய்தனர்.