வரலாறு மற்றும் பண்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம் அறிவிப்பு!
2025-08-09 3 Dailymotion
தமிழக பொது நூலக சட்டவிதிகளின் கீழ் அரசு உதவி பெறும் நூலகமான தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் வரலாறு மற்றும் பண்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.