Surprise Me!

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது டெண்டர் விடுவது தான் வேலை! அமைச்சர் அன்பில் மகேஸ் விமர்சனம்!

2025-08-09 2 Dailymotion

14 ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது தான் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை அடைந்துள்ளதாக மத்திய அரசே கூறியுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

Buy Now on CodeCanyon