இரு சக்கர வாகனத்தில் கொடிய விஷம் கொண்ட நாகம்! லாவகமாக பிடித்த பாம்பு பிடி வீரர்!
2025-08-09 3 Dailymotion
எந்த ஒரு வகையான பாம்பை பார்த்தாலும் அதனை அடிக்க கூடாது. உணவு தேடி பாம்புகள் வெளியே வந்திருக்கலாம். மனிதர்களுக்கு தொந்தரவு செய்யாத வகையில் அவை ஒதுங்கி செல்லும் குணம் கொண்டவை.