பெண்கள், மூத்த குடிமக்களுக்கு பேருந்துகளில் முன்னுரிமையும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.