திருச்செந்தூில் நாளை நிறைவடையும் மண்டல பூஜை; முருகனை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
2025-08-10 18 Dailymotion
திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 7ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதன் பிறகு தொடங்கிய 48 நாட்கள் மண்டல பூஜை நாளையுடன் நிறைவுபெறுகிறது.