சம்பளமே கம்மி.. அதிலும் கைவைப்பதா? - தேனி அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!
2025-08-10 5 Dailymotion
தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அடிப்படை ஊதியத்தைவிட குறைவான சம்பளத்தில் தான் பணிபுரிகிறோம். மேலும் தங்களுக்கு இ.எஸ்.ஐ போன்ற வசதிகள்கூட செய்து தரப்படவில்லை என்று ஒப்பந்தப் பணியாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.