Surprise Me!

புன்னைநல்லூர் அம்மன் கோயில் முத்து பல்லக்கு பெருவிழா: நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்!

2025-08-10 79 Dailymotion

தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மனுக்கு கோயில் முத்து பல்லக்கு பெருவிழா இன்று இரவு தொடங்க உள்ள நிலையில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் அம்மனை தரிசனம் செய்தனர்.

Buy Now on CodeCanyon