Surprise Me!

''இபிஎஸ் கனவு பலிக்காது.. ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவார்" - அமைச்சர் கே.என்.நேரு நம்பிக்கை!

2025-08-10 4 Dailymotion

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணி கட்சிகளை அரவணைத்து வழிநடத்தி வருகிறார். திமுகவை விமர்சித்தால் தான் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள முடியும் என்று அன்புமணி ராமதாஸ் நினைத்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

Buy Now on CodeCanyon