குடியாத்தத்தில் நள்ளிரவில் ஆவின் பால் திருட்டு – சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை!
2025-08-10 40 Dailymotion
குடியாத்தம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு பால் ஏஜென்சிகளிலும் இதேபோன்ற திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பால் விநியோகிஸ்தர்கள் புகார் அளித்துள்ளனர்.