அம்மை நோய் கண்டவர்கள் இந்த கோயிலுக்கு வந்து சில நாட்கள் தங்கி இருந்து குணமடைந்து செல்வது மரபாக இருந்து வருகிறது.