Surprise Me!

“எங்க ஏரியா உள்ள வராத”... வனப்பகுதிக்குள் செல்ல முயன்றவரை துரத்தி துரத்தி தாக்கிய காட்டு யானை

2025-08-11 56 Dailymotion

சாலையோரத்தில் காய்கறிகளை தின்று கொண்டிருந்த காட்டுயானை ஒன்று வனப்பகுதிக்குள் ஒருவர் நடந்து செல்வதை பார்த்து, ஆக்ரோஷமாக அவரை துரத்தி சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Buy Now on CodeCanyon