Surprise Me!

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் - சென்னை மாநகராட்சிக்கு தூய்மைப் பணியாளர்கள் எச்சரிக்கை!

2025-08-11 3 Dailymotion

தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்தாமல், உழைப்போர் உரிமை இயக்கம் பிளாக்மெயில் செய்வதாக நீதிமன்றத்தில் அரசு வாதம் வைப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று வழக்கறிஞர் பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Buy Now on CodeCanyon