ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமா? ஜனநாயகத்தை கேலிகூத்து ஆக்குகிறார்கள்: அப்பாவு காட்டம்!
2025-08-11 0 Dailymotion
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குலதொழிலை ஆதரித்து, குழந்தை தொழிலாளர்களை உருவாக்க நினைக்கிறது என தமிழக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.