கும்பகோணம்: குழந்தைகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு!
2025-08-11 2 Dailymotion
மஞ்சள் காமாலை அறிகுறிகளுடன் வந்த அனைவருக்கும், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனைக்கு பிறகே முடிவுகள் தெரியவரும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.