நீலகிரியில் காட்டு யானையுடன் செல்ஃபி எடுத்த சுற்றுலா பயணிக்கு 25 ஆயிரம் அபராதம்.. கர்நாடக வனத்துறை அதிரடி!
2025-08-12 25 Dailymotion
பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற சுற்றுலா பயணியை அது கடுமையாக தாக்கியது.