Surprise Me!

முருகனுக்கு அரோகரா... ஜப்பான் நாட்டு பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம்!

2025-08-13 1 Dailymotion

ஜப்பான் நாட்டு முருக பக்தர்கள் தமிழில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா... ஞானவேல் முருகனுக்கு அரோகரா... கந்தவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் முழங்க வழிபட்டு சென்றனர்.

Buy Now on CodeCanyon