மதுரை மாநகராட்சி வரிமுறைகேட்டில் அடுத்தடுத்து சிக்கும் முக்கிய பிரமுகர்கள் - அதிரடி கிளப்பும் விசாரணைக் குழு
2025-08-13 4 Dailymotion
இந்த முறைகேடு வழக்கில் ஏற்கனவே ராஜினாமா செய்த மண்டல தலைவர்கள், குழு தலைவர்கள் மற்றும் மதுரை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களும் கைதாக கூடும் என தெரிய வருகிறது .