Surprise Me!

சென்னையில் களைகட்டிய 'கூலி' ரிலீஸ் கொண்டாட்டம்! திரையங்குகளில் ரசிகர்கள் உற்சாகம்!

2025-08-14 3 Dailymotion

ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில், நடிகர் தனுஷ், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் ரோகிணி திரையரங்கில் படம் பார்த்தனர்.

Buy Now on CodeCanyon