ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.