Surprise Me!

திரையரங்கில் DJ வைத்து ’கூலி’யை கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்!

2025-08-14 91 Dailymotion

கூலி திரைப்படம் வெற்றியடைய வேண்டி திருச்சியில் 50-க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகைகள் முனீஸ்வரன் கோயிலில் வழிபாடு செய்து, பூத்தட்டுக்களை ஏந்தி மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக திரையரங்கிற்கு சென்று படம் பார்த்தனர்.

Buy Now on CodeCanyon