அடடே.. மதுரை வைகை எக்ஸ்பிரஸுக்கு 48 வயதா? கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்!
2025-08-15 0 Dailymotion
இந்திய ரயில்வே புதிய அம்சங்கள் ஏதேனும் அறிமுகம் செய்தால், அவை பெரும்பாலும் முதலில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தான் செய்யப்படும் என வைகை எக்ஸ்பிரஸ் லோகோ பைலட்டுகள் பெருமிதம் தெரிவித்தனர்.