1988 kinetic DX Walkaround in Tamil கைனடிக் நிறுவனம் தனது பழைய கைனடிக் டிஎஸ் பைக்கை தற்போது புதுப்பித்து எலெக்ட்ரிக் வெர்ஷனாக வெளியிட்டுள்ளது. இந்த வண்டி ஒரு காலத்தில் பெண்களும் டூவீலர் ஓட்டலாம் என்ற பெரிய புரட்சியை செய்தது. இது மட்டுமல்லாமல் இது அன்றைய காலத்தில் பிரபலமாக இருந்தது. 1988ம் ஆண்டு வந்த இந்த வண்டியில் அப்படி என்ன இருக்கிறது? வாருங்கள் விரிவாக காணலாம்! <br /><br />#KineticDX #1988Kinetic #OGScooter #VintageScooter #OldIsGold #KineticDXReview #ClassicBike #RetroRide #ScooterLove #MotorcycleTamil #TwoWheelerHistory #KineticLegend #DX1988 #ScooterTamil #BikeReviewTamil #DriveSparkTAmil